Ticker

10/recent/ticker-posts

இலங்கையின் இலவச வைத்தியத்துறையில் நடப்பது என்ன: மனம் திறக்கும் வைத்தியர்கள்!!

 இலங்கையின் இலவச வைத்தியத்துறையில் நடப்பது என்ன: மனம் திறக்கும் வைத்தியர்கள்!!

இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில கருத்துக்களை கீழுள்ள காணொளியின் மூலம் வழங்கவுள்ளனர்.


Post a Comment

0 Comments